கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 16, 2015

அமீரக ஆலோசனைக் கூட்ட நிகழ்ச்சி!

         தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக வாழ் கடையநல்லூர் சகோதர்களின் மாதந்திர ஆலோசனைக் கூட்டம் 15-5-15 அன்று மாலை துபாய் JT மர்க்கஸில்


 நடைபெற்றது.

    இதில் பொறுப்பாளர் சகோ.சுலைமான் அவர்களின் துவக்க உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் மற்றும் பொருளாதார பங்களிப்புகள் பற்றி பொறுப்பாளர்கள் விளக்கி கூறி ஆலோசனை செய்யப்பட்டது.

தீர்மானங்கள் :

1) கிளைகளில் நடைபெறும்  கோடைகால பயிற்சி முகாமிற்கு பொருளாதார உதவிகள் செய்வது.

2) சந்தா வசூல் செய்வதற்காக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்

No comments: