கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 10, 2015

கோடைகால பயிற்சி வகுப்புகள்!

     கடையநல்லூர், மதினா நகர் கிளை சார்பாக இன்று (02-05-15) முதல் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் கோடைக்கால பயிற்சி வகுப்புகள் ஆரம்பம் 

செய்யப்பட்டது.இதில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
    மேலும் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக பெண்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு மச்ஜிதுத் தவ்ஹீதில் இன்று (02-05-15) முதல் ஆரம்பம் செய்யப்பட்டது.

No comments: