கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 3, 2015

ரியாத்தில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்ட தீர்மானம்!

    ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சகோதர்களின் அவசர ஆலோசனை கூட்டம், 01-05 15 அன்று  மாலை  ரியாத்தில்  வ்ஹீத்

 

மர்கஸில்   வைத்து, சகோ.ஏ.எஸ். முஹம்மது மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 


   இதில் டவுண் கிளை இடம் வாங்கும் விசயமாக முக்கிய ஆலோசனை செய்யப்பட்டு கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

1) டவுண் கிளை இடம் வாங்கு விசயத்தின் முக்கியத்துவம் கருதி ஒவ்வொரு உறுப்பினர்களும்  கடனாக மற்றும் உதவியாக நிதி உதவி செய்வது.

2) கடையநல்லுரில் தற்போது  நடைபெற்று வரும் கோடைகால பயிற்சி முகாமிற்கு ஒவ்வொரு கிளைக்கும் இயன்றவரை பொருளாதார உதவி செய்வது. 

3) தலைமையின் புதிய நிர்வாகம் இன்னும் சிறப்பாகவும் வீரியமாகவும் செயல்பட எல்லோரும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு கேட்டு கொண்டு துவா உடன் கூட்டம் நிறைவு பெற்றது.

டவுண் கிளை புதிய இடம் வாங்கும் வகைக்கு பொருளாதார உதவி செய்ய விரும்பும் சகோதர்கள் கீழ் கண்ட தொடர்பு எண்னை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறது.


00966501792945, 00966532789676



 







No comments: