கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 10, 2015

பேட்டை கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்!

பெண்கள் பயான்!
      05.05.15 அன்று மாலை பெண்கள் பயான் நிகழ்ச்சசி நடைபெற்றது. இதில் சகோதரி அய்யம்பேட்டை ஷாமிலா அவர்கள் உரையாற்றினார்கள்.

மருத்துவ உதவி!
பேட்டை கிளை சார்பாக மக்காநகர் கிளையே சார்ந்த சகோதரர் ஒருவருக்கு
கடந்த 06.06.2015 அன்று மருத்துவ உதவியாக ரூபாய் 10,000-ம், மக்காநகர் கிளை நிர்வாகி மூலம் அந்த சகோதரர்க்கு வழங்கப்ப்பட்டது.


No comments: