கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 15, 2015

ரஹ்மானியபுரம் கிளை கோடைகால பயிற்சி முகாம்(2015) நிறைவு நிகழ்ச்சி!

     ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 28.05.2015 அன்று  கோடைகால நல்லொழுக்க பயிற்சி நிறைவு நிகழ்ச்சி கிளை மர்க்சிற்கு எதிரே உள்ள 


இடத்தில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகளும்  கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். 

















No comments: