கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 2, 2015

கடையநல்லுரில் புதியதாக துவங்கப்பட்ட தாலுகா அலுவலகத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு!

     02.06.2015 இன்று தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை சார்பாக புதிதாக இன்று திறக்கப்பட்ட தாலுகா அலுவலகத்தில் மாவட்ட 
கலெக்டர் மு. கருணாகரன் அவர்களை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.
    இதில் தாலுகாவில் போதிய குடிநீர் வசதி, கழிவறை வசதி, பொதுமக்கள் மனு கொடுப்பதற்கான போதிய வசதியை சரி செய்ய வகை செய்யுமாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.
  இதில் மாவட்ட நிர்வாகி சகோ ஜாஹிர் முன்னிலையில் பேட்டை கிளை தலைவர் அப்பாஸ், டவுண் கிளை செயலாளர் ஹாஜா,மதினா நகர் கிளை தலைவர் பாதுஷா,டவுண் கிளை பொருளாளர் ஹைதர் அவர்கள் கலந்து கொண்டுனர்.

No comments: