கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 6, 2015

டவுண் கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்!

டவுன் கிளை தெருமுனைப் பிரச்சாரம்!
   28.05.2015  டவுண் கிளை சார்பாக கலந்தர் மஸ்தான் மேலவட்டாரத்தை சார்ந்த சகோ. அப்துல் ரஹ்மான் வீட்டின் முன்பு அருகில் தெருமுனை 


பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ அஸ்லம் " வஹி மட்டும் தான் மார்க்கம்" என்ற தலைப்பிலும், சகோ அஜீஸ் "மறுமை வாழ்வே சிறந்தது" என்ற தலைப்பிலும் உரை ஆற்றினார்கள்.


டவுண் கிளை பெண்கள் பயான் :
30-05-15 மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸில் (மஸ்ஜிதுத் தவ்ஹீத்) வைத்து வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி.

 சபீனா அவர்கள் "நன்மைகள் செய்வதில் அலட்சியம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

தெருமுனைப் பிரச்சாரம் :
டவுண் கிளை சார்பாக 04-06-15 மஃரிப் தொழுகைக்குப் பிறகு காயிதே மில்லத் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. ஹாலித் உசேன் அவர்கள் "தர்ஹா வழிபாடு, மறுமை வாழ்விற்கு கேடு" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் கிளை சகோதரர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
.

டவுண் கிளை பெண்கள் பயான்!
06-06-15 சனிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பிறகு டவுண்கிளை மர்கஸ்ஸில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோ. அப்துல் குத்தூஸ் அவர்கள் "அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.




No comments: