கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 6, 2015

பேட்டை கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்!

பேட்டை கிளை கல்வி உதவி!
    பேட்டை கிளை சார்பாக ஒரு மாற்று மத சகோதரிக்கு இறுதி ஆண்டு முனைவர் பட்டபடிப்பை நிறைவு செய்வதற்காக முதல் தவணையாக ரூபாய்

10,000 கடந்த 26.05.2015 அன்று டவுண் கிளை செயலாளர் மற்றும் பேட்டை கிளை பொருளார் மூலம் வழங்கப்பட்டது.
மேலும் அவருக்கு 01. மாநபி நபிகள் நாயகம், 2. இஸ்லாமிய கொள்கை, 3. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போன்ற புத்தகங்களும் வழங்கபட்டது.

பேட்டை கிளை தெருமுனைப் பிரச்சாரம்!
  28-05-2015 வியாழக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் பேட்டை நத்தஹர் தர்கா தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோதரர் - ஹாலித் அவர்கள் - இறைவனைக்கு அஞ்சுங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


மாற்று மத சகோதரரக்கு கல்வி உதவி!
பேட்டை கிளை மற்றும் டவுண் கிளை சார்பாக மேலக்கடையநல்லூர் மாற்று மத சகோதரர் விக்னேஷ் அவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூபாய் 4,000 கடந்த 28.05.2015 அன்று அவரது தந்தையிடம் நேரடியாக பேட்டை கிளை பொருளாளர் மூலம் வழங்கப்பட்டது.


பெண்கள் பயான் :
பேட்டை கிளை சார்பாக (02-06-2015) அன்று மர்கஸ் அருகே உள்ள புதிய இடத்தில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் மாநில பேச்சாளர் சகோ. தாஹா misc அவர்கள் உரையாற்றினார்கள்.


No comments: