கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 6, 2015

துபாய் : இடம் வாங்க நிதி உதவி!

   கடையநல்லூர் டவுண் கிளைக்கு இடம் வாங்கும் வகைக்கு அமீரக வாழ் கடையநல்லூர் சகோதர்கள் நிர்வாகம் சார்பாக முதல் தவணையாக 50,000 ரூபாய் கிளை தலைவரிடம் துபாய் மண்டல நிர்வாகி சகோ முஹம்மத் நாசர் அவர்கள் வழங்கினார்.



No comments: