கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 6, 2015

மக்கா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்!

23-05-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸில் (மஸ்ஜிதுத் தவ்ஹீத்) வைத்து வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி

சபீனா அவர்கள் "உளத்தூய்மை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.


தெருமுனைப் பிரச்சாரம்!

மக்கா நகர் கிளை சார்பாக 02-06-15 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் நியாஸ் ரமலானை வரவேற்ப்போம் என்ற 
தலைப்பில் உரையாற்றினார்.

 பெண்கள் பயான்!
மக்கா நகர் கிளை சார்பாக 02-06-15 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் அஜீஸ் ரமலான் என்ற தலைப்பில் உரையாற்றினார்.



No comments: