25- 07-15 அன்று மாலை கடையநல்லூர் டவுண் கிளை மர்க்கஸில் வைத்து நெல்லை மேற்கு மாவட்ட முதலாவது செயற்க்குழு நடைபெற்றது. இதில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சகோ.செய்யது இபுராஹீம் மற்றும்
மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் தாயிக்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்னும் வீரியமாக மார்க்க மற்றும் சமுதாய பணிகளை கொண்டு செல்வது,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளைகள் இல்லாத பகுதிகளில் கிளை நிர்வாகத்தை ஏற்படுத்தி மார்க்க மற்றும் சமுதாய பணிகளை அப்பகுதி மக்களுக்கும் கொண்டு செல்வது ஆகிய சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

No comments:
Post a Comment