ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் 14. 8.2015 அன்று மாதாந்திர ஆலோசனை கூட்டம் " தவ்ஹீத் மன்ஸில் " வைத்து சிறப்பாக
நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் அப்துல் ஹக் அவர்கள் " அல்லாஹ்வின் பயம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மேலும் , சந்தா வரவு, செலவுகள் சமர்ப்பிக்கப் பட்டது. மற்றும் வரக்கூடிய நாட்களில் சந்தா அதிக படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment