13-09-15 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு காயிதேமில்லத் தெரு, அல்லிமூப்பன் சகோ. சாகுல் ஹமீது அவர்களின் அண்ணன் மர்ஹூம் அ.அ.உஸ்மான் அவர்களின் மகன் சகோ. செய்யது அலி அவர்களுக்கும் ஆலிம்சா தெரு, கொப்புளி அப்துல் கரீம் அவர்களின் மகள் பாலிலா பர்வீன் அவர்களுக்கும் பெண் வீட்டில் வைத்து நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது. இதில்குடும்பத்தினர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
"பாரகல்லாஹு லக வ பாரக அலைக்க வ ஜமஅ பைனகுமா ஃபீ ஹைர்
No comments:
Post a Comment