கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 14, 2015

பஜார் கிளை : இஸ்லாத்தை ஏற்று சகோதரர்!

   கடையநல்லூர் பஜார் கிளையின் சார்பாக 12-09-2015 அன்று காலை பஜார் கிளை மர்கஸில் வைத்து சகோ:முருகன் என்பவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்து விளக்கப்பப்பட்டது.அதைத் தொடர்ந்து சகோ: முருகன் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். மேலும் தன் பெயரை அப்துல் ரஹீம் என்று மாற்றிக்கொண்டார்.





No comments: