கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 11, 2015

மக்கா நகர் கிளை நபிவழித்திருமணம்!

11/11/15 (இன்று)அஸர் தொழுகைக்கு பிறகு கடையநல்லூர்  பேட்டை கிளை  சார்ந்த மணமகன்  சகோ.அப்துல்லாஹ்வுக்கும்,  மக்கா நகர் பகுதியை சார்ந்த


மணபெண்ணுக்கும் பெண் வீட்டில் வைத்து நபி வழியில் திருமணம் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் சகோ.புளியங்குடி அப்துல் காதர் அவர்கள் உரை நிகழ்த்தினார். இருகுடும்பத்தை சார்ந்த உறவினர்களும் கலந்து கொண்டனர்.


பா(B]ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(B]ர(க்)க அலை(க்)க வஜமஅ பை(B]ன(க்)குமா பி[F]ல் கைர்.

No comments: