தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நெல்லை மேற்கு மாவட்டம், கடையநல்லூர் டவுண் பஜார், ரஹ்மானியபுரம், பேட்டை , மக்கா , மதினா நகர் கிளைகள் சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும்
வகையில் வீடு வீடாக சென்று மக்களின் நிலையை விளக்கி நிதி வசூல் செய்யப்பட்டது.
இதில் கிளை நிர்வாகிகள், மாணவரணி மற்றும் தொண்டரணி சகோதரர்கள் மக்கள் வெள்ளமாக கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வசூல் செய்தனர். மக்கள் தங்கள் ஆடைகள் மற்றும் பொருளாதாரங்களை வாரி வழங்கினர்.
No comments:
Post a Comment