13-12-15 அன்று மக்கா நகர் மர்க்ஸில் வைத்து சேவக்கன் குடும்பத்தை சார்ந்த சகோ.அசன்கனி அவர்களின் மகன் சகோ,முஹம்மத் யூசுப் அவர்களுக்கும், மலம்பட்டை ரோட் தெருவில் வசிக்கும் சூஸ்லர் குடும்பத்தை சார்ந்த சகோ.நஸீர் அவர்களின் மகளுக்கும் நபிவழியில் திருமணம் நடைபெற்றது. இதில் இருவீட்டார் குடும்பத்தினர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாரக்கல்லாஹ் லக. வ பாரக்க அலைக்க, வ ஜமஅ பைனக்குமா ஃபீ க்ஹைர்
No comments:
Post a Comment